எரிபொருள் விநியோக அனுமதிப் பத்திர QR முறையில் வாகன chassis இலக்கத்தின் ஊடாக பதிவு செய்ய முடியாதவர்கள் வாகன வருமான அனுமதி பத்திர இலக்கத்தின் ஊடாக பதிவு செய்துக் கொள்ளுமாறு எரிசக்தி அமைச்சர் அறிவித்துள்ளார்.
ட்விட்டர் செய்தியில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் இவ்வாறு பதிவு செய்து கொள்ளுமாறு அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Tags:
NEWS