விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசித் திகதியை நீடிக்குமாறு பெற்றோர்கள் விடுத்த கோரிக்கைக்கு இணங்க இது மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது .
அதன்படி , விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 15ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது .
Application