Certificate Courses - Eastern University

 

Certificate Courses

Certificate Courses - Eastern University

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரிகள் இங்குள்ள "Apply Online" எனும் இணைப்பின் மூலம் நிகழ்நிலை விண்ணப்பப்படிவத்தினூடாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதனுடன் தொடர்புடைய ஆவணங்களையும், நிதியாளருக்கு விலாசமிடப்பட்டு மக்கள் வங்கியின் எந்தவொரு கிளையிலும் ரூபா 100/= பணம் செலுத்திய பற்றுச்சீட்டின் பல்கலைக்கழக பிரதியையும் Scan செய்து மேற்கூறிய வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பணம் வைப்பிலிடவேண்டிய கணக்கிலக்கம் 227-1-001-9-0000-390, மக்கள் வங்கி, செங்கலடி கிளை.

*கற்கைநெறி தொடர்பான அனைத்து தொடர்பாடல்களும் மின்னஞ்சல் மூலமாக மாத்திரம் இடம்பெறும். எனவே தங்களது சரியான சுய மின்னஞ்சலினை பதிவிடவும்.

மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கங்கள்: 065 2240972/ 065 2241455 மின்னஞ்சல் cedecinfo@esn.ac.lk

குறிப்பு
தொடர்பாடலுக்கான ஆங்கிலம் (English for Communication), ஆற்றுப்படுத்துகை (Counselling), இதழியல் (Journalism), அனர்;த்த முகாமைத்துவம் (Disaster Management) ஆகியவை சனிக் கிழமைகளிலும்

உளவியலும் ஆளுமை விருத்தியும் (Psychology and Personality Development), அலுவலக முகாமைத்துவம் (Office Management), வாழ்வின் விழுமியக் கல்வியும் ஆன்மீகமும் (Life Value Education and Spirituality), சமகால பிரச்சினைகள்சார் மெய்யியல் அணுகுமுறை (Philosophical Approaches on Contemporary Issues) ஆகியவை ஞாயிற்றுக் கிழமைகளிலும் நடைபெறும்.

Apply Online

Application Guideline

More Details




Post a Comment

Previous Post Next Post