No change in the date of A/L Examination

 

No change in the date of A/L Examination

 No change in the date of A/L Examination

டிசம்பரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சை திட்டமிட்ட திகதியில் நடைபெà®±ுà®®் என கல்வி à®…à®®ைச்சர் சுசில் பிà®°ேமஜயந்த தெà®°ிவித்துள்ளாà®°்.

ஊடகங்களுக்கு கருத்து தெà®°ிவித்த à®…à®®ைச்சர், பரீட்சைகளை ஒத்திவைக்குà®®ாà®±ு à®®ாணவர்களுà®®் அரசியல்வாதிகளுà®®் வரலாà®±்à®±ுல் à®’à®°ுபோதுà®®் கோரவில்லை என்à®±ாà®°்.

இதன்படி, அடுத்த வருடம் à®®ாà®°்ச் à®®ாதம் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய கல்வியாண்டு டிசெà®®்பர் à®®ாதத்திà®±்குள் நிà®±ைவடையுà®®் என எதிà®°்பாà®°்க்கப்படுவதாக à®…à®®ைச்சர் à®®ேலுà®®் குà®±ிப்பிட்டாà®°்.

எனினுà®®், உயர் தரப் பரீட்சையை ஒத்திவைக்காத அரசாà®™்கத்தின் தீà®°்à®®ானத்திà®±்கு எதிà®°ாக உச்ச நீதிமன்றம் மற்à®±ுà®®் à®®ேன்à®®ுà®±ையீட்டு நீதிமன்à®±ில் மனுக்களை தாக்கல் செய்யவுள்ளதாக பிவித்துà®°ு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெà®°ிவித்துள்ளாà®°்.



Post a Comment

Previous Post Next Post