Special Holiday on Monday


Special Holiday on Monday

Special Holiday on Monday


செப்டம்பர் 19 ( திங்கட்கிழமை ) ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவிற்கான துக்க நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அன்றைய தினம் அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டது (செயலாளர் , பொது நிர்வாக அமைச்சு).



Post a Comment

Previous Post Next Post