புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சை திகதிகள் வெளியீடு

Exam Date

 புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சை திகதிகள் வெளியீடு

2022 ஆம் ஆண்டுக்கான 05 புலமைப்பரிசில் மற்றும்க.பொ.த உயர்தரப் பரீட்சைகளுக்கான திகதிகளை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது . 

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர் 04 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார் . 

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 5 ஆம் திகதி ஆரம்பமாகி 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார் .


Post a Comment

Previous Post Next Post