All Universities Started on Next Month
அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் செப்டம்பர் மாதத்தில் ஆரம்பிக்கத் தீர்மானித்திருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது .
இன்று பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்களுடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடாத்திய கலந்துரையாடலில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக , ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரசூரிய தெரிவித்துள்ளார் .
இதன்படி , செப்டம்பர் இறுதியாகும் போது அனைத்து பல்கலைக்கழகங்களும் சாதாரண நடைமுறையில் இயங்கும் என அவர் தெரிவித்துள்ளார் .
தற்போது சில பல்கலைக்கழகங்கள் இயல்புக்குத் திரும்பியுள்ளதாக தெரிவித்த அவர் அசௌகரியங்கள் உள்ள மாணவர்கள் ஏனைய தொழிநுட்ப வழிமுறைகளை பின்பற்ற முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் .
The University Grants Commission has said that it has decided to start all the universities in September.
Chairman of the Commission Professor Sampath Amarasuriya said that this decision was taken in the discussion held by the University Grants Commission with the Vice-Chancellors of the Universities today.
According to this, by the end of September, all the universities will operate in normal mode, he said.
He said that now some universities have returned to normal and students who are inconvenient can follow other technical methods.