பாடசாலை மாணவர்களுக்கு சீருடைத்துணி வழங்குதல்
2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களது சீருடைத் தேவையின் ஒரு பகுதியை வழங்குவதற்கு சீனா ஒப்புக்கொண்டுள்ளதாக அமைச்சரவை தீர்மான செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார் .
இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தாங்கள் அதற்கு இணங்கியதாக அமைச்சர் குறிப்பிட்டார் . மேலும் , பாடசாலை சீருடைகளுக்கு தேவையான மேலதிக துணி இலங்கையின் வழங்குனர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார் .
Tags:
NEWS