தென்மாகாணப் பாடசாலைகள் ஐந்து நாட்களும்

 

 
தென்மாகாணப் பாடசாலைகள் அனைத்தும் அடுத்த வாரம் ஐந்து நாட்களும் நடைபெறும் என தென் மாகாண ஆளுநர் தீர்மானித்துள்ளதாக தென் மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது . 

பாடாசலை வருவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் ஆளணியினர் முன்கூட்டியே அனுமதி பெறல் வேண்டும் . அதன் போது அவ்வாறானவர்களுக்கு விசேட விடுமுறை வழங்கப்படும்.



Post a Comment

Previous Post Next Post