2022 ஆம் ஆண்டு பாடசாலை தவணை திகதிகள்

 

பாடசாலைகளின் தவணைகள் தொடர்பாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது .  வெளியிடப்பட்ட தவணை அட்டவணை சுற்றுநிருபம் இதன் மூலம் திருத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது .

 முதலாம் தவணை 

முதலாம் கட்டம் - 2022.04.18 முதல் 2022.05.20

இரண்டாம் கட்டம் - 2022.06.06 முதல் 2022.09.07 . 

இரண்டாம் தவணை 

 முதலாம் கட்டம் - 2022.09.12 முதல் 2022.11.25 வரை 

 இரண்டாம் கட்டம் - 2023.01.02 முதல் 2023.01.13 

 மூன்றாம் தவணை

2023.01.16 முதல் 2023.04.04



Post a Comment

Previous Post Next Post