பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

 


அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகள் எதிர்வரும் 25 ஆம் திகதி மீள ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது . 

இதற்கேற்ப மீண்டும் அறிவிக்கப்படும் வரை திங்கள் செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் மாத்திரம் பாடசாலைகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது . ஏனைய இரு தினங்களிலும் நிகழ்நிலைக் கற்றல் அல்லது ஒப்படை மூலமான கற்றல் இடம்பெறும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது .



Post a Comment

Previous Post Next Post