HomeEDUCATION முறையீட்டின்அடிப்படையிலான பாடசாலைத் தெரிவு - 2022 byAdmin •July 21, 2022 0 2021 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து, 2022 ஆம் ஆண்டுக்கான தரம் 6 பாடசாலை அனுமதிக்குவிண்ணப்பித்ததன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீடுகளின் முதலாவது மட்ட பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளன. பின்வரும் இணைப்பில் பரீட்சித்துக் கொள்ளலாம்.மேன்முறையீட்டு பெறுபேறுகள் - தரம் 6 (2022) அனுமதி Tags: EDUCATION NEWS Facebook Twitter