School term vacation starts from today

 

School term vacation starts from today

School term vacation starts from today

2022 தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் 

2022 கல்வியாண்டின் மூன்றாம் தவணை  ஆரம்பம் /முடிவு தொடர்பில் பாடசாலை  

மாணவர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் அட்டவணையை வெளியிட்டுள்ளது.


2022 ஆம் ஆண்டு தொடர்பான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் மற்றும் 

க.பொ.த உயர்தரப் பரீட்சை  பின்வருமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை - 2022.12.18 நடைபெறும்.


க.பொ.த உயர்தரப் பரீட்சை  23.01.2023 முதல் 17.02.2023 வரை நடைபெறும்.


இதன்படி, 02.09.2022 கல்வி அமைச்சின் சுற்றறிக்கை இலக்கம் (1172022) இல் 

குறிப்பிடப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணை 

பின்வருமாறு திருத்தப்பட்டுள்ளது.


பாடசாலை  விடுமுறைகள்


சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான விடுறைகள்.


இரண்டாம் தவணை விடுமுறைகள்


13.09.2022 செவ்வாய்கிழமை 01.12.2022 வியாழன் வரை (இரு நாட்களும் உள்ளடங்கலாக)

(02.12.2022 முதல் 04.12.2022 வரை விடுமுறை அளிக்கப்படும்.)


மூன்றாம்  தவணை விடுமுறைகள்


முதல் கட்டம்


05.12.2022 திங்கட்கிழமை முதல் 22.12.2022 வியாழன் வரை

(இரண்டு நாட்களையும் சேர்த்து)


(கிறிஸ்துமஸ் விடுமுறை 23.12.2022 முதல் 01.01.2023 வரை வழங்கப்படும்.)


இரண்டாம் கட்டம்


02.01.2023 திங்கள் முதல் 20.01.2023 வெள்ளி வரை (இரு நாட்களும் உட்பட)


(21.01.2023 முதல் 19.02.2023 வரை, க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு 

விடுமுறை வழங்கப்படும்)


மூன்றாம் கட்டம்


20.02.2023 திங்கட்கிழமை முதல் 24.03.2023 வெள்ளி வரை (இரண்டு நாட்களையும் சேர்த்து)


முஸ்லிம் பாடசாலைகளுக்கு தவணை விடுமுறைகள்

இரண்டாம் தவணை


13.09.2022 செவ்வாய்கிழமை முதல் 01.12.2022 வியாழன் வரை 

(இரு நாட்களும் உள்ளடங்கலாக) (02.12.2022 முதல் 04.12.2022 வரை 

விடுமுறை அளிக்கப்படும்)


மூன்றாம் தவணை


முதல் கட்டம்

05.12.2022 திங்கட்கிழமை முதல் 22.12.2022 வியாழன் வரை 

(இரண்டு நாட்களையும் சேர்த்து)


(23.12.2022 முதல் 01.01.2023 வரை கிறிஸ்துமஸ் விடுமுறை வழங்கப்படும்)


இரண்டாம் கட்டம்

02.01.2023 திங்கட்கிழமை முதல் 15.02.2023 புதன்கிழமை வரை 

(இரு நாட்களும் உள்ளடங்கலாக) (16.02.2023 முதல் 28.02.2023 வரை 

விடுமுறை அளிக்கப்படும்)


மூன்றாம் கட்டம்

01.03.2023 புதன்கிழமை முதல் 21.03.2023 செவ்வாய் வரை 

(இரண்டு நாட்களையும் சேர்த்து)




Post a Comment

Previous Post Next Post