The Possible of Change the Date A/L Exam

The Possible of Change the Date A/L Exam

The Possible of Change the Date A/L Exam 

இவ்வருட உயர்தரப் பரீட்சை திகதியை மாற்றுவதற்கான சாத்தியங்கள் குறித்து பரீட்சை திணைக்களத்துடன் கலந்துரையாடவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று தெரிவித்துள்ளார்.

 அதன்படி, இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் தடவைகள் தோற்றவுள்ள மாணவர்களினால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

 பரீட்சை திகதியில் மாற்றம் ஏற்பட்டால், அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் க.பொ. த சாதாரண தரப் பரீட்சையை மேலும் இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 இன்று பாராளுன்றில் உரையாற்றும் போதே  இதனை அவர் தெரிவித்தார்.


Post a Comment

Previous Post Next Post