No Change in the date of A/L Examination
க.பொ.த உயர் தரம் மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை ஆகியன நடைபெறும் இத்தினங்களில் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதை பரீட்சார்த்திகள் , அதிபர்கள் , ஆசிரியர்கள் உட்பட பொது மக்களுக்கு அறியத்தருவதுடன் 2022 ஆம் ஆண்டுக்குரிய பாடசாலை தவணை அட்டவணைக்கமைவாக விடுமுறை காலத்தில் டிசெம்பர் மாதத்தில் இப் பரீட்சையை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன .
பரீட்சைகள் திணைக்களம்
