அத்தியவசிய கற்றல் உள்ளடக்கத்தை அமுப்படுத்தல் தொடர்பாக கல்வி அமைச்சின் அறிவிப்பு


ஜூலை 25 பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டவுடன் அத்தியாவசிய கற்றல் உள்ளடங்கிய வழிகாட்டல் படி கற்பித்தலை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது . 

போக்குவரத்து சிரமம் மற்றும் இதர காரணிகளால் முதலாம் தவணையில் இழந்த கற்றலை மாணவர்களுக்கு வழங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது . 

முதலாம் தவணையில் கற்பிக்க வேண்டிய உள்ளடக்கங்களில் அத்தியவசியமாக மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய விடங்களை உறுதிப்படுத்துவதே இதன் நோக்கமாகும் .

https://www.joblight.lk/2022/07/2022_42.html

Tamil  - Click

 Sinhala - Click

 English  - Click



Post a Comment

Previous Post Next Post