அடுத்த இரு வாரங்கள் பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்கள் Online முறையில்
தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி ,போக்குவரத்து பிரச்சினைக்கு மத்தியில் அரச சேவை மற்றும் பாடசாலைகளை எவ்வாறு நடத்துவது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் இன்றைய தினம் ஜனாதியதி மாளிiகையில் நடைபெற்றது.
இதில் ஜனாதிபதி செயலாளர்,நிதி அமைச்சர் செயலாளர் உட்பட பல உயர் மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது அடுத்த இரு வாரங்களுக்கு அரச சேவை மற்றும் பாடசாலை எனபவற்றின் நடவடிள்ளைகளை Online முறையில் நடத்த தீர்மகமாணிக்கப்பட்டுள்ளது
அந்த வகையில் அடுத்த இரு வாரங்களுக்குள் எவ்வாறு செயற்படுவது தொடர்பிலான இரண்டு சுற்றரிக்கைகளை பொது நிர்வாக அமைச்சும் கல்வி அமைச்சும் வெளியிட்டுள்ளன