ஜுலை இறுதி வாரத்தில் அல்லது ஓகஸ்ட் முதல் வாரத்தில் க.பொ.த உயர் தரப் பெறுபேற்றை வெளியிட முடியும் என பரீட்சைக்ள ஆணையாளர் நாயகம் எல்.எம் . தர்மசேன தெரிவித்துள்ளார் .
எஞ்சியிருக்கும் பொறியியல் தொழிநுட்பவியல் செயன்முறைப் பரீட்சையை வெற்றிகரமாக முடித்தால் , உயர் தரப் பரீட்சையை இந்தக் காலப்பகுதியில் வெளியிட முடியும் என்றும் செயன்முறைப் பரீட்சை தாமதமடையுமாயின் பெறுபேறும் தாமதமடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் .