வரி அதிகரிக்கப்பட்ட பொருட்களின் முழு விபரம் - බදු වැඩි කළ භාණ්ඩ පිළිබඳ සම්පූර්ණ විස්තර

 


இலங்கைக்குள் இறக்குமதி செய்ய மட்டுப்படுத்தப்பட்டிருந்த 369 வகையான அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

செல்லுப்படியாகும் உரிமம் இல்லாவிடின், அத்தியாவசியமற்ற 369 பொருட்களை இலங்கைக்குள் இறக்குமதி செய்வதை மட்டுப்படுத்தி கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டிருந்தது.


இந்நிலையில், குறித்த 369 அத்தியாவசிய பொருட்களை செல்லுப்படியாகும் உரிமம் இன்றி இறக்குமதி செய்ய அனுமதி வழங்கி இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தற்போது நிலவும் வரிகள் உட்பட பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, 8 வீதமாக இருந்த VAT வரி இன்று முதல் 12 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ශ්‍රී ලංකාවට ආනයනය කිරීමට සීමා කර තිබූ අත්‍යවශ්‍ය නොවන ද්‍රව්‍ය වර්ග 369ක් ආනයනය කිරීමට අවසර ලබාදී තිබෙනවා.වලංගු බලපත්‍රයක් නොමැතිව අත්‍යාවශ්‍ය නොවන ද්‍රව්‍ය 369ක් ශ්‍රී ලංකාවට ආනයනය කිරීම සීමා කරමින් ගැසට් නිවේදනයක් පසුගිය වසරේ මාර්තු මස 9 වැනිදා නිකුත් කරනු ලැබුවා.

මෙම තත්ත්වය මත වලංගු බලපත්‍රයක් නොමැතිව අත්‍යාවශ්‍ය භාණ්ඩ 369ක් ආනයනය කිරීමට අද සිට අවසර දෙමින් ගැසට් නිවේදනයක් නිකුත් කර තිබේ.

කෙසේ වෙතත්, එවැනි අවසරයක් පවතින බදු ඇතුළුව අදාළ නීතිරීතිවලට යටත් වන බව එහි සඳහන් වේ.

මේ අතර අද සිට වැට් බද්ද සියයට 8 සිට සියයට 12 දක්වා ඉහළ දමා තිබෙනවා.



Post a Comment

Previous Post Next Post