தேவைப்பாடுகள்
- ஊடகத்துறை / சமூகக்கல்வி அல்லது சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் /டிப்ளோமா
- ஊடகவியலாராக அல்லது செய்தியாளராக நிரூபிக்கப்பட்ட தொழில் அனுபவம்
- பயனுள்ள முறையில் தகவல் தொகுப்பு திறமை
- நடைமுறை விவகார அறிவு
- ஆய்வு கட்டுரை மற்றும் புலனாய்வு ஊடகவியல் அனுபவம்
- மும்மொழி ஆற்றல் மேலதிக திறமையாகும்
- விண்ணப்பதாரிகள் 20 தொடக்கம் 30 இற்கு இடைப்பட்ட வயதுடையவராக இருத்தல் வேண்டும்
- அனுபவம் இல்லாத பயிலுனர் ஊடகவியலாளர்களாக கருதப்படுவார்கள்
Tags:
PRIVATE JOBS