க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு ஓர் சலுகை


 

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பரீட்சார்த்தி ஒருவர் வெள்ளம் காரணமாக பரீட்சை நிலையத்தை அடைய முடியாவிட்டால், பாதிக்கப்பட்ட பரீட்சார்த்திகள் அருகிலுள்ள பரீட்சை நிலையத்திற்கு சென்று பரீட்சை எழுத முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்



Post a Comment

Previous Post Next Post