நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

 


பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதல் கட்டம் நாளையுடன் நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் ஜூன் மாதம் 6 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Post a Comment

Previous Post Next Post