HomeEDUCATION யாழ் பல்கலைக்கழக அவசர அறிவிப்பு byAdmin •April 21, 2022 0 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகப் பதிவாளர் அறிவித்துள்ளார். Tags: EDUCATION Facebook Twitter