G.C.E O/L Exam Postponed
கல்விப் பொதுத் தராதரப் சாதாரண தரப் பரீட்சை O/L சுமார் இரண்டு வாரங்கள் பிற்போடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மே மாதம் 29ம் திகதி சாதாரண தரப் பரீட்சை நடைபெற உள்ளதாக பரிட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, மே 15 ஆம் திகதி சாதாரண தரப் பரீட்சை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
සාමාන්ය පෙළ සාමාන්ය පෙළ විභාගය සති දෙකකින් පමණ කල් දමන බව විභාග දෙපාර්තමේන්තුව දැනුම් දී ඇත.
ඒ අනුව සාමාන්ය පෙළ විභාගය මැයි 29 වැනිදා පැවැත්වීමට නියමිත බව විභාග දෙපාර්තමේන්තුව දැනුම් දී ඇත.
සාමාන්ය පෙළ විභාගය මැයි 15 වැනිදා පැවැත්වීමට මීට පෙර සැලසුම් කර තිබුණි.