Special notification issued by Ministry of Education regarding transfer of teachers

 

Special notification issued by Ministry of Education regarding transfer of teachers

Special notification issued by Ministry of Education regarding transfer of teachers

மார்ச் 24ஆம் திகதிக்குப் பிறகு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக இணைப்பு நீட்டிக்கப்படாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டு நிலைமைக்கு ஏற்ப ஆசிரியர் சேவையில் உள்ள ஆசிரியர்களுக்கு ஆசிரியர் இடமாற்ற சபையினால் வழங்கப்பட்ட இடமாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டமையே இதற்குக் காரணமாகும்.

மேலும், ஆசிரியர் நியமனம் தொடர்பான உரிய அறிவுறுத்தல்கள் மார்ச் 24 ஆம் திகதி வரை மாகாண மற்றும் வலய கல்வி பணிப்பாளர்களுக்கு முறையான கடிதம் மூலம் அறிவிக்கப்படும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

ගුරුවරුන් සඳහා ලබා දී ඇති තාවකාලික අනුයුක්ත කිරීම මාර්තු 24 වැනිදායින් පසු දීර්ඝ නොකරන බව අධ්‍යාපන අමාත්‍යාංශය නිවේදනය කරයි.

ඒ 2022 වසරේ පවතින තත්ත්වය අනුව ගුරු සේවයේ සිටින ගුරුවරුන්ට ගුරු මාරු සභාව ලබාදුන් ස්ථාන මාරුවීම් ක්‍රියාත්මක කිරීම හේතුවෙනි.

තවද, ගුරු පත්වීම් සම්බන්ධයෙන් නිසි උපදෙස් මාර්තු 24 වනදා වන විට විධිමත් ලිපියක් මගින් පළාත් සහ කලාප අධ්‍යාපන අධ්‍යක්ෂවරුන් වෙත දැනුම් දෙන බවද අමාත්‍යාංශය වැඩිදුරටත් දන්වා සිටියේය.


Post a Comment

Previous Post Next Post