48 locations across Sri Lanka to purchase Exercise books at low prices.

 


48 locations across Sri Lanka to purchase Exercise books at low prices.

அடுத்த பாடசாலை தவணைக்காக அரச அச்சக திணைக்களத்தால்  தயாரிக்கப்பட்ட உயர்தர SPC பயிற்சிப் புத்தகங்களை கொள்வனவு செய்யக்கூடிய இடங்கள் குறித்த அறிவிப்பை லங்கா சதொச வெளியிட்டுள்ளது.


 அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள 48 லங்கா சதொச விற்பனை நிலையங்கள் மூலம் பயிற்சிப் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.


 விற்பனை நிலையங்கள் இதோ,


கண்டி மெகா விற்பனை நிலையம்


இரத்மலானை மெகா விற்பனை நிலையம்


களுத்துறை விற்பனை நிலையம்


திருகோணமலை விற்பனை நிலையம்


பண்டாரகம விற்பனை நிலையம்


இரத்தினபுரி 01 விற்பனை நிலையம்


அனுராதபுரம் 01 விற்பனை நிலையம்


பண்டாரவளை 01 விற்பனை நிலையம்


பதுளை விற்பனை நிலையம்


அம்பலாந்தோட்டை 01 விற்பனை நிலையம்


அனுராதபுரம் 02 விற்பனை நிலையம்


புத்தல 02 விற்பனை நிலையம்


பொரளை விற்பனை நிலையம்.


மட்டக்களப்பு விற்பனை நிலையம்.


சிலாபம் விற்பனை நிலையம்


தெனியாய விற்பனை நிலையம்


 ஹிகுரான  விற்பனை நிலையம்


தம்புள்ளை விற்பனை நிலையம்


தெய்யந்தர  விற்பனை நிலையம்


ஹிகுரான விற்பனை நிலையம்.


ஹட்டன் 02 விற்பனை நிலையம்.


ஜா-அலா மெகா விற்பனை நிலையம்.


யாழ்ப்பாணம் விற்பனை நிலையம்


கலவானை விற்பனை நிலையம்


கிளிநொச்சி மெகா விற்பனை நிலையம்


கிண்ணியா விற்பனை நிலையம்


மல்லவப்பிட்டிய விற்பனை நிலையம்


மன்னார் விற்பனை நிலையம்


மாவனல்லை விற்பனை நிலையம்


மொனராகலை மெகா விற்பனை நிலையம்


மாத்தளை 02 விற்பனை நிலையம்


மண்டோல் விற்பனை நிலையம்


 நாவலப்பிட்டி விற்பனை நிலையம்


நெலுவ  விற்பனை நிலையம்.


நுவரெலியா விற்பனை நிலையம்


நெல்லிக்குளம விற்பனை நிலையம்


 ஓடமாவடி விற்பனை நிலையம்


 பருத்தித்துறை  விற்பனை நிலையம்


புத்தளம் விற்பனை நிலையம்


பொல்கஹவெல 02 விற்பனை நிலையம்


ருவன்வெல்ல விற்பனை நிலையம்


சிலாவத்துறை விற்பனை நிலையம்


திஸ்ஸமஹாராமய விற்பனை நிலையம்


உகன விற்பனை நிலையம்.


வவுனியா விற்பனை நிலையம்


வெலிகந்த விற்பனை நிலையம்


வெலிசர மெகா விற்பனை நிலையம்


ඉදිරි පාසල් වාරය සඳහා රජයේ මුද්‍රණ දෙපාර්තමේන්තුව මගින් සකස් කරන ලද උසස් තත්ත්වයේ SPC  වැඩ පොත් මිලදී ගත හැකි ස්ථාන ලංකා සතොස විසින් නිවේදනය කර ඇත.


  ඒ අනුව දිවයින පුරා පිහිටි ලංකා සතොස අලෙවිසැල් 48ක් හරහා වැඩ පොත් අලෙවි කෙරේ.



මෙන්න අලෙවිසැල්,


මහනුවර මෙගා අලෙවිසැල


රත්මලාන මෙගා අලෙවිසැල


කළුතර අලෙවිසැල


ත්‍රිකුණාමලය අලෙවිසල


බණ්ඩාරගම අලෙවිසැල


රත්නපුර 01 අලෙවිසැල


අනුරාධපුර 01 අලෙවිසැල


බණ්ඩාරවෙල 01 අලෙවිසැල


බදුලෙයි අලෙවිසැල


අම්බලන්තොට 01 අලෙවිසැල


අනුරාධපුර 02 අලෙවිසැල


පුත්තල 02 අලෙවිසැල


පෝරල අලෙවිසැල.


මඩකලපුව අලෙවිසැල.


සිලබම් අලෙවිසැල


දිවා ආහාර සාප්පුව


හිගුරණ අලෙවිසල


දඹුල්ල අලෙවිසල


තෙයන්දර අලෙවිසැල


හිගුරණ අලෙවිසල.


Hutton 02 Outlet.


ජා-අල මෙගා අලෙවිසැල.


යාපනය අලෙවිසැල


ගැල්වානි අලෙවිසැල


කිලිනොච්චි මෙගා අලෙවිසැල


කින්යා අලෙවිසැල


මල්ලවපිටිය අලෙවිසල


මන්නාරම අලෙවිසැල


මාවනැල්ලේ අලෙවිසල


මොණරකලෙයි මෙගා සාප්පුව


මාතල 02 අලෙවිසැල


මැන්ඩල් අලෙවිසැල


  නාවලපිටි අලෙවිසල


නෙළුව අලෙවිසල.


නුවරඑළිය අලෙවිසැල


නෙල්ලිකුලම අලෙවිසල


 ඔඩමාවඩි අලෙවිසැල


 පේද්‍රෝ අලෙවිසැල


පුත්තලම අලෙවිසල


පොල්කහවෙල 02 අලෙවිසැල


රුවන්වැල්ල අලෙවිසැල


සිලාවතුරේ අලෙවිසැල


දිසාමහාරාමය අලෙවිසල


හොඳම අලෙවිසැල.


වවුනියාව අලෙවිසැල


වැලිකන්ද අලෙවිසැල


Velicara Mega Outlet



Post a Comment

Previous Post Next Post