School uniform will be provided in March
மார்ச் 15ஆம் திகதிக்குள் பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பாடசாலை சீருடைகளின் முதல் கையிருப்பில் 70% சீனாவில் இருந்து வந்துள்ளதாகவும், 30% தனியார் துறை தற்போது பூர்த்தி செய்யப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டார்.
இதன்படி வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு பிரதேசங்களில் இருந்து பாடசாலை சீருடை விநியோகம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.
මාර්තු 15 වැනිදා වනවිට පාසල් සිසුන්ට නිල ඇඳුම් ලබාදීමට කටයුතු කරන බව අධ්යාපන අමාත්ය සුෂිල් ප්රේමජයන්ත මහතා පැවසීය.
අධ්යාපන අමාත්ය සුෂිල් ප්රේමජයන්ත සඳහන් කළේ පළමු පාසල් නිල ඇඳුම් තොගයෙන් 70% ක් චීනයෙන් පැමිණ ඇති අතර 30% ක් පෞද්ගලික අංශය විසින් සපුරාලන බවයි.
ඒ අනුව උතුරු, උතුරුමැද සහ නැගෙනහිර යන ප්රදේශවලින් පාසල් නිල ඇඳුම් බෙදාදීම ආරම්භ කරන බව අධ්යාපන අමාත්ය සුෂිල් ප්රේමජයන්ත මහතා වැඩිදුරටත් පැවසීය.