Special announcement regarding school tours

Special announcement regarding school tours

Special announcement regarding school tours 

Attention has been paid to several points to be observed during school educational tours.

According to this, the Ministry of Education has focused on setting a certain distance so that students can go home before night time.

According to this, it is planned to bring a law that school students engaged in educational tourism can only travel a distance of 100KM or less in the tourist area per day.

Also, a circular will be issued in the near future stating that the said limit of 100KM and all the buses should reach the school before 6.30 pm.

பாடசாலை  கல்விச் சுற்றுலாவின் போது கவனிக்க வேண்டிய பல விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மாணவர்கள் இரவு நேரத்திற்கு முன்னதாக வீடுகளுக்குச் செல்லும் வகையில் குறிப்பிட்ட தூரத்தை நிர்ணயிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கல்விச் சுற்றுலாவில் ஈடுபடும் பாடசாலை மாணவர்கள் ஒரு நாளைக்கு  சுற்றுலா மேல் கொள்ளப்படும் பிரதேசத்தில் 100KM அல்லது அதற்கும் குறைவான தூரம் மட்டுமே பயணிக்க முடியும் என்ற சட்டம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த 100KM வரையிலான வரம்பையும், பேருந்துகள் அனைத்தும் மாலை 6.30 மணிக்கு முன்னதாக பாடசாலைக்கு வந்து சேர வேண்டும் எனவும் எதிர்வரும் காலங்களில் சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளது. 



Post a Comment

Previous Post Next Post