New Program of Ministry of Education

 

Ministry of Education

New Program of Ministry of Education

 à®ªாடசாலை கற்றல் செயற்பாடுகளின் பின்னர் à®®ாணவர்களுக்கான தொà®´ில்சாà®°் கல்வி வேலைத்திட்டமொன்à®±ு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி à®…à®®ைச்சு தெà®°ிவித்துள்ளது.

 à®‡à®¨்த வேலைத்திட்டம் ஸ்à®°ீ ஜயவர்தனபுà®° கல்வி வலயத்தில் உள்ள 07 பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி à®…à®®ைச்சின் à®®ேலதிக செயலாளர் மஹிந்த யாப்பா தெà®°ிவித்துள்ளாà®°்.

 à®•ுà®±ித்த à®®ாணவர்களுக்கு மதிய உணவை வழங்குவதற்குà®®் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவுà®®் அவர் குà®±ிப்பிட்டுள்ளாà®°்.

 à®…த்துடன், பாடசாலை à®®ாணவர்களுக்காக பொà®´ுதுபோக்கு வேலைத்திட்டமொன்à®±ை à®®ுன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவுà®®் கல்வி à®…à®®ைச்சின் à®®ேலதிக செயலாளர் தெà®°ிவித்துள்ளாà®°்.


Post a Comment

Previous Post Next Post