2023 School textbooks are not printed

 

2023 School textbooks are not printed

2023 School textbooks are not printed

2023ஆம் ஆண்டுக்கான பாடசாலை à®®ாணவர்களுக்கு தேவையான 33 இலட்சம் பாடப்புத்தகங்களை அச்சிடாமல் இருக்க கல்வி à®…à®®ைச்சு தீà®°்à®®ானித்துள்ளது.

இலங்கை ஆசிà®°ியர் சங்கத்தின் à®®ுதன்à®®ைச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த விடயத்தினைத் தெà®°ிவித்துள்ளாà®°்.

பாடப்புத்தகங்கள் அச்சிடுவதற்காக ஆயிரத்து 600 கோடி à®°ூபாய் செலவிடவேண்டி உள்ளதாலுà®®் காகித தட்டுப்பாடு காரணமாகவுà®®் இந்த நடவடிக்கை எடுக்க à®®ுடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குà®±ிப்பிட்டுள்ளாà®°்.

இதற்கமைய பழைய பாடப்புத்தகங்களை சேகரித்து à®®ாணவர்களுக்கு வழங்குà®®் பணியில் அதிகாà®°ிகள் ஈடுபட்டுள்ளதாகவுà®®் அவர் சுட்டிக்காட்டியுள்ளாà®°்.


Post a Comment

Previous Post Next Post