International Day of Peace

 International Day of Peace

International Day of Peace 2022 The United Nations has named 21st September every year as the International Day of Peace as a day set aside for the people of the world to realize the importance of peace and harmony.

சர்வதேச சமாதான தினம் 2022 அனைத்துலக பிரஜைகளுக்கு சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான உன்னதத்தை உணர்த்துவதற்கு ஒதுக்கப்பட்ட தினமாக ஐக்கிய நாடுகளின் சபையால் எல்லா வருடங்களிலும் செப்டெம்பர் 21 ஆம் திகதி சர்வதேச சமாதான தினமாக பெயரிடப்பட்டுள்ளது.

1.பாடசாலை காலைக்கூட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள இணக்கப்பாட்டின் உறுதிமொழியை இலங்கை பாடசாலை மாணவர்கள் சிங்கள / தமிழ் / ஆங்கில மொழியில் வாசித்தல்.

2. கல்வி அமைச்சின் சமாதானக்கல்வி மற்றும் நல்லிணக்க அலகினால் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி வலயத்தின் சமாதானக் கல்விக்கு பொறுப்பான அலுவலரால் பாடசாலைகளுக்கு பெற்றுக்கொடுத்த " நற்பிரஜைகளுக்கான எண்ணக்கருவை மேம்படுத்தும் இணைப்பாடவிதான கைந்நூல் " தாங்கியுள்ள சகவாழ்வுக்கான விளையாட்டுகளில் ( தரம் 6 தொடக்கம் தரம் 11 வரை ) மரணவர்களை ஈடுபடுத்தல்.

3. இது தொடர்பில் மேலதிக விபரங்கள் அறிய வேண்டின் கல்வி அமைச்சின் சமாதான கல்வி மற்றும் நல்லிணக்க அலகின் பணிப்பாளர் திரு . எஸ் . முரளிதரன் ( 0712094209 ) அல்லது உதவிக் கல்வி பணிப்பாளர் திருமதி கே.டீ.எச்.எம்.குமாரி ( 071-8075211 ) அவர்களை தொடர்பு கொண்டு அவற்றை பெற்றுக்கொள்ளலாம்.


Post a Comment

Previous Post Next Post