Sri Lanka ranks 6th in child malnutrition
குழந்தை மந்தபோஷாக்கில் இலங்கை உலகளாவிய ரீதியில் 06 வது இடத்தில் இருப்பதாக் யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது .அத்துடன் , தெற்காசியாவில் கடுமையான போசாக்கின்மையை எதிர்நோக்கும் நாடுகளில் இலங்கை 02 ஆவது இடத்தைப் பெற்றுள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது .
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியுடன் ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் மக்களின் உணவுப்பழக்கமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , உணவுப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதே இதற்கு முக்கியக் காரணம் எனவும் யுனிசெப் குறிப்பிடுகின்றது .
Tags:
NEWS