இன்று பாராளுமன்றில் இடம்பெற்ற ஜனாதிபதித் தெரிவில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார் .
பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது அபிப்பிராயத்தின் பேரில் வாக்களித்து , ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்துள்ளனர் .
ரணில் விக்ரமசிங்க - 134
டலஸ் அலகபெரும - 82
அனுர குமார திசானாயக்க - 03
இத்தேர்தலில் ரணில் விக்ரமசிங்க , டலஸ் அலகபெரும மற்றும் அனுர குமார திசானாயக்க ஆகியோர் போட்டியிட்டனர் .
Tags:
NEWS