பாடசாலை மாணவ சமூதாயத்தினரிடையே சிறந்த மனப்பாங்கு மற்றும் ஆளுமைப் பண்புகளை விருத்தி செய்யும் நோக்கில் முன்பிள்ளைப் பருவத்திலிருந்தே கற்றல் பெறுமதிகள் மற்றும் சிறந்த பழக்கவழக்கங்களைத் தோற்றுவிப்பதற்கான அணுகுமுறையாக, பாடலை ஊடகமாகக்கொண்டு கல்வி அமைச்சினால் கொழும்பு மெற்றோபொலிற்றன் ரொட்டரிக் கழகத்தின் அனுசரணையுடன்நடைமுறைப்படுத்தப்படும் “சிறிய மனங்கள் வலுவான மதிப்புக்கள் (LITTLE MINDS STRONG VALUES (LMSV) வேலைத்திட்டம் தொடர்பாக நாடளாவிய ரீதியில் அதிபர்கள் மற்றும் பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு அறிவூட்டம் செய்யும் செயலமர்வை நடாத்தி 2022.07.15 ஆம் திகதியளவில் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
Full PDf : Download