எதிர்வரும் 08ஆம் திகதி வரை அனைத்து பாடசாலைகளும் மூடப்படும் கல்வி அமைச்சு

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது . 

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.



Post a Comment

Previous Post Next Post