HomeEDUCATION நாளை (வெள்ளிக்கிழமை) அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை byAdmin •June 16, 2022 0 அரச மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் நாளை (17 ஜூன் 2022) வெள்ளிக்கிழமை மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்தது.நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. Tags: EDUCATION NEWS Facebook Twitter