1. சைவ பரிபாலன சபை அறக்கட்டளை நிதியம்
இரண்டாம் வருடத்தில் இந்து நாகரிகத்தை சிறப்பு பாடமாக பயிலும் வசதி குறைந்த மாணவர்களிடமிருந்து மேற்படி நிதியத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
2. திரு.அப்பாப்பிள்ளை சிவக்கொழுந்து ஞாபகார்த்த நிதியம்
மகாபொல உதவிப்பணம் அல்லது வேறு உதவிப்பணம் பெறாத இந்து நாகரிகம், தமிழ், தமிழ் இலக்கியம், வரலாறு, புவியியல் அல்லது சமூக பொருளியலில் கல்வி பயிலும் வசதி குறைந்த அல்லது தாய்/தந்தையை இழந்த மாணவர்களிடமிருந்து மேற்படி நிதியத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
விண்ணப்பப் படிவம் : Click
விண்ணப்பப் படிவங்களை நலச்சேவைகள் கிளையில் பெற்றுக் கொள்ள முடியும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை நலச்சேவைகள் கிளையில் சமர்ப்பித்தல் வேண்டும். விண்ணப்ப முடிவு திகதி 04.07.2022. தகவல்கள் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பப் படிவங்கள் நிராகரிக்கப்படும்.