எரிபொருளுக்கு APPஅறிமுகம் வாரத்திற்கு ஒரு முறை எரிபொருள் வழங்கல்


 வாகன இலக்கத்திற்கு அமைய  எரிபொருள் வழங்கும் புதிய திட்டம்  விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கான புதிய  App அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்த திட்டத்தில் ஒரு வாகனத்திற்கு வார்ம் ஒன்றுக்கு குறிப்பிட்ட மட்டுப்படுத்தப்பட்ட அளவு எரிபொருள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அனைத்து விதமான வாகன இலக்கங்களையும் பதிவு செய்து வாரத்திற்கு குறிப்பிட்ட மட்டுப்படுத்தப்பட்ட அளவு எரிபொருள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.



Post a Comment

Previous Post Next Post