2020 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் à®®ீà®´்திà®°ுத்தப் பெà®±ுபேà®±ுகள் வெளியாகி உள்ளது.
அத்துடன், 2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை à®®ீள் திà®°ுத்தப் பெà®±ுபேà®±ுகளுக்காக 32,528 பரீட்சாà®°்த்திகள் விண்ணப்பித்துள்ளதாகவுà®®் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குà®±ிப்பிட்டுள்ளாà®°்.
