அகில இலங்கை சித்திரம், சுவரொட்டி மற்றும் காட்டூன் போட்டிகள் - 2022



 சிதுவிலி சித்தம் அகில இலங்கை சித்திரம் சுவரொட்டி மற்றும் கார்ட்டூன் போட்டிகள் - 2022.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் நடாத்தப்படும் தேசிய ரீதியிலான சித்திரம் சுவரொட்டி மற்றும் கார்ட்டூன் போட்டிகள்.

பின்வரும் பிரிவுகளில் பங்குபற்றலாம்

 மாணவர்கள் பிரிவு ( தரம் 1 - 13 வரை)

  ஆசிரியர்கள் (அரச & தனியார் &முன்பள்ளி)

 உயர்கல்வி, பல்கலைக்கழக மாணவர்கள்

முடிவுத் திகதி  : 2022.05.31

Full Details    Download




Post a Comment

Previous Post Next Post