புலமைப் பரிசில் நிதி வழங்கல்
வெட்டுப்புள்ளிக்கு மேலாக பெற்றுக்கொண்ட 2021 ஆம் ஆண்டில் 5ஆம் வருட புலமைப்பரிசிலில் சித்தியடைந்த EPF அங்கத்தவர்களின் பிள்ளைக்கு 15,000 ரூபா பெறுமதியான 9,000 புலமைப்பரிசில்கள்
விண்ணப்ப முடிவுத் திகதி 2022.05.13
விபரம் மற்றும் விண்ணப்பப்படிவம் பெற கீழுள்ள லிங்கில் பிரவேசிக்கவும்.
Tags:
EDUCATION